Malaysia

ஒரு பாக்கேட் சமையல் எண்ணெய் வாங்க நிபந்தனையா

தேசம் செய்திகள்
சாரா

தைப்பிங், ஜன.16-
தைப்பிங் கம்போங் காயான் கிராமத்தில்
செயல்ப்படும் ஒரு மளிகை கடையில்
ஒரு பாக்கேட் சமையல் எண்ணெய் வாங்க
நிபந்தனை விதிக்கம் செயலை
கண்டு பிடிக்க தனது அதிகாரி ஒருவரை மாறு வேடத்தில் அனுப்பி
உண்மையை தெரிந்து வெளிப்படுத்தியதாக உள் நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவீன அமைச்சின்
பேராக் இயக்குனர் டத்தோ கமாலுடின் இஸ்மாயில் தெரிவித்தார்

புதன்கிழமை காலை 10.30 மணி
யளவில் அவ்விடம்
சென்று பதுக்கி வைக்கப்பட்டிருந்த
ரிம 307.50 மதிப்பு ஒரு கிலோ எடை 123 சமையல் எண்ணெய் பாக்கேட் பறிமுதல் செய்யப்பட்டதாக சொன்னார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button