Malaysia

பாலர் பள்ளியின் கச்சேரி, பட்டமளிப்பு விழா பெற்றோர்களின் வருகையிக் மெய்சிலிப்பு

 

தேசம் செய்திகள் சாரா

ஈப்போ, ஜன.16-
சிம்மோர் தாமான் கிளேபாங் டாமாய் வீடமைப்பு பகுதி
பிஜாக் பெர்ஜாயா
பாலர் பள்ளியின்
கச்சேரி மற்றும் பட்டமளிப்பு விழா இங்குள்ள லிம் கார்டன் ஏ.கே.எஸ். மண்டபத்தில் ஏற்ப்பாடு செய்த
பட்சத்தில் பெற்றோர்களின் வருகை அதிகரித்து பாலர் பள்ளி பொறுப்பாளர்கள்
மெய்சிலித்து போயினர்

பாலர் பள்ளி பொறுப்பாளர் திருமதி விஜயலட்சுமி சிங்கார வடிவேலன்
அவர்களின் உரையில் பெற்றோர்களின்
வற்றாத ஆதரவு சொல்லில் அடங்கா என வர்ணித்து பேசினார்

சிறப்பு வருகையாளர் சய் தெக் நிறுவன நிர்வாக
இயக்குனர்
இளம் தொழில் முனைவர் ராமேஸ் சுப்ரமணியம் பேசுகையில் பிஞ்சு உள்ளத்தில் நற்ப்பண்புகளை
புகுத்தி கல்வி பிரதானம் எனும்
உண்மையை அவர்களின் மனதில் பதிய
வைக்க பாலர் பள்ளி ஆசிரியர்களின்
கவனத்திற்கு முன்
வைத்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button