
Malaysia
பங்கோர் தீவு பாசிர் போகாக் கடற்கரையில் 87 மூத்த பிரஜை உடல் மீட்பு
தேசம் செய்திகள்
ந ஆ யுவராஜ்
லுமுட், ஜன. 16-
புதன்கிழமை காலை 11.24 மணியளவில் பங்கோர் தீவு பாசிர் போகாக் கடற்கரையோரம் 87 வயது மூத்த பிரஜையின் உடல்
மீட்கப்பட்டதாக மஞ்சோங் மாவட்ட போலிஸ் தலைவர் உதவி ஆணையர் ஹாஸ்புல்லா அப்துல் ராமான் கூறினார்
மூழ்கி மரணமடைந்ததாக
போலிஸ் விசாரண
மூலம் தெரிய வந்ததாக சொன்ன
அவர் இவர் காணாமல் போனது தொடர்பில் ஜனவரி 12 அம் தேதி போலிஸ் புகார் செய்யப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தினார்



