Malaysia

140 ஆண்டுகள் உயர்ந்து நின்ற மரம் சரிந்து விழுந்தது

140 ஆண்டுகள் உயர்ந்து நின்ற மரம் சரிந்து விழுந்தத

தைப்பிங், மார்ச் 14-

தைப்பிங் லேக் கார்டன் உல்லாச பூங்காவின் 140 ஆண்டுகள் சரித்திர புகழ் பெற்ற மரம் பிப்ரவரி 14 ஆம் தேதி வீசிய புயல் காற்றினால் சரிந்து விழுந்தது.

இந்த மரத்திற்க்கு புத்துயிர் கொடுக்கும்

வகையில் தைப்பிங் நகராண்மை மன்றம்

அம்மரத்தை மீண்டும் அங்கேயே தொடர்ந்து வளர நடவடிக்கை எடுத்தது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button