
Malaysia
தமிழ்ப்பள்ளி ஆசிரியர் ஆசிரியைகளுக்கான செயற்கை நுண்ணறிவு விளக்க கூட்டம்
தமிழ்ப்பள்ளி ஆசிரியர் ஆசிரியைகளுக்கான செயற்கை நுண்ணறிவு விளக்க கூட்டம்
தேசம் செய்திகள் சாரா
துரோனோ, மார்ச் 15-
பத்துகாஜா நாடாளமன்ற தொகுதி சேவை மையம் இங்குள்ள
மலேசிய இளைஞர் மேம்பாட்டு அகடாமி
மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு
விளக்கக் கூட்டத்தை ஏற்பாடு செய்தது.

சுமார் 32 தமிழ்ப்பள்ளி ஆசரியர் ஆசிரியைகள் பங்கு கொண்ட இந்த கருத்தரங்கை பத்துகாஜா நாடாளமன்ற உறுப்பினர் சிவகுமார் வரதராஜுலு கலந்து கொண்டு பேசும் போது இந்த அறிவியல் கண்டி
பிடிப்பு எதிர்காலத்தில் முக்கிய பங்காற்ற போக இருப்பதால் இப்போதிலிருந்து தயார்படுத்தி கொள்ள வேண்டினார்.



