Malaysia

சிகிச்சைக்காக வெளியேறி இரு நாள் வீடு திரும்பாத மூத்த பிரஜையின் உடல் மீட்பு

சிகிச்சைக்காக வெளியேறி இரு நாள் வீடு திரும்பாத மூத்த பிரஜையின் உடல் மீட்ப

தேசம் செய்தகள் ந.ஆ.யுவராஜ்

ஈப்போ, மார்ச்14-

சென்ற செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் தாமான் பூலாய் ஹய்ட்ஸ் எனுமிட தமது வீட்டிலிருந்து

வெளியாகி இரு நாள் வீடு திரும்பாத 63 வயது ஆர்.தினாகரன் என்பவரின் உயிரற்ற உடல் ஆர்.பி.ஜி.சி. கிராண்ட் ஹோட்டல் அறையின் படுக்கறையிலிருந்து மீட்கப்பட்டதாக ஈப்போ மாவட்ட போலிஸ் உதவி ஆணையர் அபாங் சைனால் அபிடின் அபாங் அமாட் சொன்னார்.

வியாழக்கிழமை மாலை 4.20 மணியளவில் காய தடையங்களின்றி உடல் மீட்கப்பட்டதாக கூறினார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button