Malaysia

colors of Indiaவின் Global Indian Shopping Expo இந்திய வர்த்தக கண்காட்சியில் “ஆ ஆஹா கல்யாணம்”

கோலாலம்பூர், ஏப்.4-
colors of India நிறுவனத்தின் Global Indian Shopping Expo 2025 இந்திய வர்த்தக கண்காட்சியில் “ஆ ஆஹா கல்யாணம்” திருமணத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

கிள்ளான் KLC ESPLANADE MALL பேரங்காடியில் ஏப்ரல் 3 வியாழக்கிழமை மிகவும் சிறப்பாக தொடங்கியது. ஏப்ரல் 6 ஞாயிற்றுக்கிழமை வரையில் காலை 11 மணி தொடங்கி இரவு 10 மணிவரையில்
நடைபெறுவதால் மக்கள் திரளாக வரும்படி Color of India நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

இந்த இந்திய விற்பனை சந்தையில் “ஆ ஆஹா கல்யாணம்” விற்பனை சந்தை முகப்பிடம் உங்கள் வருகைக்காக காத்திருக்கின்றன. இந்த விற்பனை சந்தையில் ஒரே இடத்தில் திருமணத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள “ஆ ஆஹா கல்யாணம்” வாய்ப்பு வழங்குகிறது.

இந்த விற்பனை சந்தையில் இந்திய பாரம்பரிய பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள. இதில் உணவு திருவிழா, ஆ ஹா கல்யாணம் திருமண திருவிழா மற்றும. போலிவூட் பேஷன் திருவிழா போன்றவை நடைபெற்று வருவதால் மக்கள் திரளாக கலந்து கொள்ளும்படி colors of India நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button