
Malaysia
IDCC Shah ALAM ECR விற்பனை சந்தை ஏப்ரல் 4 தொடங்கி 6 வரை நடைபெறும்
ஷா ஆலம், ஏப்.4-
ஒரு வர்த்தகர் தனது பொருட்களை சந்தைபடுத்த உதவும் வகையில் ECR விற்பனை சந்தை
IDCC Shah ALAMமில்
ஏப்ரல் 4 தொடங்கி 6 வரை நடைபெறவுள்ளதாக ECR ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த விற்பனை சந்தை இந்திய வர்த்தகர்கள் தங்கள் பொருட்களை சந்தைபடுத்த ECR சந்தை முக்கியப் பங்காற்றி வருகிறது. இந்த ECR விற்பனை சந்தை ஏப்ரல் 4,5,6 ஆகிய மூன்று நாட்கள் IDCC shah Alam மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவிருப்பதால் மக்கள் திரளாக வரும்படி
ECR Indian shopping carnival ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த ECR Indian shopping carnival மாபெரும் விற்பனை சந்தை காலை 11 மணி தொடங்கி இரவு 10 மணி வரையில் நடைபெறவிருப்பதால் மக்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளும்படி ECR அழைப்பு விடுத்துள்ளது.



