
Malaysia
பாலிங் இடைநிலைப்பள்ளி மாணவி சங்கீதா எஸ்.பி.எம் தேர்வில் 9ஏ பெற்று சாதனை
பாலிங் ஏப் 30-
பாலிங் இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த சங்கீதா விஜயன் எஸ்பிஎம் தேர்வில் 9ஏ பெற்று தனது பள்ளிக்கும் குடும்பத்திற்கும் பெருமைச் சேர்த்துள்ளார்.
ஒரு மருத்துவராக வர வேண்டும் என்பது தனது நீண்ட கால கனவு என சங்கீதா கூறினார்.
இந்த கனவை அடைய அரும்பாடுபட்டு படிக்கவிருப்பதாக சங்கீதா தெரிவித்தார்.



