
DANA PENDIDIKAN MALAYSIA
DANA PENDIDIKAN MALAYSI ஏற்பாட்டில் எஸ்.பி.எம் தேர்வு முடித்த இந்திய மாணவர்களுக்காக பிரத்தியேகமாக ஆலோசனை, விளக்கமளிப்பு மற்றும் நேர்முகப் பேட்டி ஆகியவை வரும் ஜூன் 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி தொடங்கி பிற்பகல் 3 மணிவரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் Diploma, Degree மற்றும் மருத்துவ துறையில் படிக்க ஆர்வமுள்ளவர்கள் வரலாம். அதேநேரத்தில் தேர்ச்சி பெற்ற, பெறாத மாணவர்களும் வரலாம். அவர்களுக்கு உரிய விளக்கம் வழங்கப்படும். இதில் தேர்வு பெற்றவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படும். மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் வர வேண்டும் என்பதோடு வரும் போது உடன் அடையாள அட்டை, SPM தேர்வு முடிவு, பள்ளி நிறுத்த சான்றிதழ், பிறப்பு பத்திரம் ஆகிய ஆவணங்களை கொண்டு வர வேண்டும். PERPUSTAKAAN RAJA TUN UDA, TINGKAT 4, BILIK SEMINAR KACA 1, JALAN KELAB GOLF 13/6, SEKSYEN 13
40100 SHAH ALAM, SELANGOR எனும் முகவரியில் நடைபெறும் கருத்தரங்கிற்கு நேரில் வரலாம். தொடர்புக்கு 011-2113 7338



