Malaysia

மோட்டார் சைக்களில் ஆபத்தான சாகசம். காட்டி கொடுத்த விடியோ பதிவேற்றம் .

தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்

தெலுக் இந்தான், ஆக-27
தனது மோட்டார் சைக்களை இயக்கி சென்ற தருவாயில்
ஆபத்தான.முறையில் சாகசம் செய்த செயலை வுடியோ பதிவேற்றம் செய்த 15 வாலிபரை அடையாளம்.கண்டு விசாரணைக்காக
தடுத்து வைத்துள்ளது.

தெலுக் இந்தான் கிலோ மீட்டர் 1 ஆவது பகுதியில் இந்த சாகசம் புரிந்த அந்த ஆடவரை திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு
இங்குள்ள மக்கள் வீடமைப்பு அடுக்கக
பகுதியில் தடுத்து
வைக்கப்பட்டதாக ஹிலிர்
பேராக் மாவட்ட போலிஸ் உதவி ஆணையர் அமாட் அட்னான் பஸ்ரி சொன்னார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button