
Malaysia
ஈப்போவில் செல்லப்பிராணிகள் தத்தெடுப்பு.
தேசம் செய்திகள் சாரா
ஈப்போ, செப்-4
செல்லப்பிராணி
கள்.தத்தெடுப்பு
நிகழ்வு வரும் செப்டாம்ப்ர் 14,15 ஆம் தேதிகளில் இங்குள்ள பெர்ச்சாம்
லோட்டஸ் பேரங்காடியில்
நடைபெரும
இந்த.இரு.நாட்களில் காலை 10 மணி தொடங்கி.மாலை 6 மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் செல்லப் பிராணி தத்தெடுக்க
விரும்பும் பொது
மக்கள் கலந்து கொள்ள அழைக்கப்படுகின்றனர்.



