
Malaysia
பாதாள குழிகள் தோன்ற சாத்திய இடங்களில் கண்காணிப்பு
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
ஈப்போ, செப்-4
ஈப்போ மாநகரத்தில் பாதாள குழிகள்
தோன்ற கூடிய சாத்தியம் இருக்கக்
கூடிய இடங்களை அடையாளம் காணப்படும் என.ஈப்போ டத்தோ பண்டார் டத்தோ ருமாய்சி பஹாரின்
சொன்னார்.
பேராக் கனிம் மற்றும் புவி அறிவியல் இலாகா உதவியுடன்
ஈப்போ மாநகர் மன்றம் ஆய்வு மேற் கொண்டு வருவதாக சொன்னார்.
ஈப்போ மாநகர் சுண்ணாம்பு கல்
மலை கொண்டுள்ள
தால் பாதாள் குழிகள் தோன்ற
வாய்ப்பு இருந்தும்
இன்றளவில் அசம்பாவிதம் நிகழவில்லை என்றார்.



