
Malaysia
மின்சார வினியோகத்தில் தடை. ஈப்போ மாநகர் மன்றம் வருத்தும்.
தேசம் செய்திகள் சாரா
ஈப்போ, செப்-3
திங்கட்கிழமை நாளன்று ஈப்போ மாநகர் மன்ற கட்டடத்தில் மின்சார வினியோகத்தில்
சில தடைகள் ஏற்ப்பட்டு பொது
மக்களுக்கு இடையூறாக இருந்ததை முன்னிறுத்தி வருத்தம் தெரிவித்தது.
ஒரு சில மணி நேரம் பழுது பார்ப்பு முடிவுற்றும்
மின்சாரம் வினியோகம்
மாமுல் நிலைக்கு
வந்ததாக அது
தெரிவித்தது.



