Malaysia

பொழிவிழந்த பறவை சொர்க்கம் ஈர்ப்பில்லாமல் வெறிச்சோடி கிடக்கின்றது.

 

தேசம் செய்திகள் சாரா

கோப்பெங், செப்-5
கோப்பெங் நாடாளமன்ற தெஜா இணை மாவட்டத்தில் ஒரு காலத்தில் பறவை செர்க்கம் என்ற அழைக்கப்படும் இந்த இடம் இப்போது பொழிவிழந்து கிட ந்து வெறிச்சோடி காண நேரிடுகின்றது.

கிந்தா மாவட்டத்தில் இந்த
இடத்திற்க்கான ஈர்ப்பு இழந்துள்ள
அதே வேளையில்
2017 ஆம் ஆண்டு செயல்ப்பட்ட இந்த
இடத்தில் பறவைகள்
காணப்படவில்லை

அதே வேளையில், மின்சாரம், தண்ணீர் வசதி இன்றி இருப்பதால்
சுற்றுப்பயணிகளின் வருகை குறைந்து வந்துள்ளது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button