Malaysia

பெத்தாய் காய் மரம் ஏறி விழுந்து 54 வயது ஆடவர் மரணம்.

 

தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்

லாருட், செப்-6
வியாழக்கிழமை காலை 11 மணியளவில் இங்குள்ள.கம்போங் சங்காட் பெரா கிராமம் பழ தோட்டத்தில் 10 மீட்டர் உயரம் பெத்தாய் மரம் ஏறி பெத்தாய் காய் அறக்க முற்ப்பட்ட 54 வயது ஹாபிஸ் முகமட் ஈசா என்பவர் இடறி கீழே விழுந்து உயிர் பிரிந்த சம்பவம் அறிந்து அவருடன் வந்த நண்பர்கள் கவலையில் ஆழ்ந்தனர்.

மரம் ஏறும்.சேவைக்கு ஒரு தொகையை நிர்ணயித்து சேவையை வழங்கும்
இவர் இந்த தொழிலை 20 அகவையிலிருந்து
தொடர்ந்து செய்வதாக செலாமா மாவட்ட போலிஸ் தலைவர் சுப்ரிடெண்டன் ஷாருடின் சாமா
தெரிவித்தார்.

பலத்த காயங்களில்
இருந்த நிலையை
அறிந்து அவரின்
நண்பர்கள் போலிசாருக்கு தகவல் வழங்கியதாக
சொன்னார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button