
Malaysia
துரோனோ எண்ணெய் நிலையத்தில் கெஜாப் உணவு கடை அறிமுகம்.
தேசம் செய்திகள் சாரா
துரோனோ, செப்-6
லுமூட் – ஈப்போ நெடுஞ்சாலை துரோனோ
ஷெல் எண்ணெய நிலையத்தில் உணவு கடை அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
உணவு விரும்பிகளுக்கு
சுவையான உணவு
கள் தயாரிக்க நெடுஞ்சாலை பயணிகள் திருப்தி
கரமான உணவுகளை வாங்கி செல்லலாம்.



