Malaysia

கிறிஸ்துமஸ் பெருநாளை மகிழ்ச்சி பொங்க கொண்டாடுங்கள் எஸ்.கே ரமேஷ் சுப்ரமணியம் வாழ்த்து

ஈப்போ,டிச.24-
கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்பபடும் என்பதை இயேசு தந்தை நமக்கு‌ போதித்துள்ளார்.

அந்த‌ வகையில் நாம்‌ கேட்டால் தான் நாம் பெற முடியும் என்பதை எடுத்துரைத்த தேவனின் பிறந்த நன்னாளை கிறிஸ்துமஸ் நாளாக கொண்டாடுகிறோம் என ஈப்போ மாநகரமன்ற உறுப்பினர் எஸ்.கே.ரமேஷ் சுப்ரமணியம் கூறினார்.

மேலும் புதிய ஆண்டான 2025ஐ வரவேற்கும் பட்சத்தில் அனைவருக்கு வரப்போகும் ஆண்டு சிறப்பாக அமைய எஸ்.கே.ரமேஷ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

விடுமுறை காலங்களில் அனைவரும் பாதுகாப்பான‌ பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என‌ கேட்டுக் கொண்ட எஸ்.கே.ரமேஷ் அனைவருக்கு‌ம் இனிய‌‌ கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை‌ தெரிவித்துக் கொண்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button