
Malaysia
தெரு நாய் சம்பந்தப்பட்ட 2,726 புகார்களா.
தேசம் செய்திகள் சாரா
ஈப்போ, செப்.8-
தெரு நாய்கள் தொடர்பாக பேராக் ஊராட்சி மன்றங்களிடமிருந்து இது வரை 2,726 புகார்கள் பதிவாகியுள்ளதாக
பேராக்.ஆட்சி மன்ற உறுப்பினர் சண்டெரா இங் தகவல் தெரிவித்தார்.
பொது மக்கள் கொடுத்த புகார்களை அடுத்து ஏற்ப்படுத்தப்பட்ட மொத்தம் 1,190 நடவடிக்கையில் ஏறக்குறைய 4,856 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டதாக
சொன்னார்.
நாய்குட்டிகளை கடையில் வாங்குவதை தவிர்த்து செல்ல
பிராணியாக கருதி
தத்தெடுக்கலாம் என அறிவுறுத்தினார்.



