
Malaysia
பஹல்காமில் பாதிக்கப்பட்ட டாக்டரின் மனைவியிடம் முதல்வர் ஆறுதல்
பஹல்காம், ஏப்.24-
பஹல்காமில் பாதிக்கப்பட்ட டாக்டர் பரமேஸ்வரனின் மனைவியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் ஆறுதல் தெரிவித்தார்.
பரமேஸ்வரன் மனைவியிடம் தொலைபேசி வாயிலாக விசாரித்து தேவைப்படும் அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்
தீவிரவாதிகளுக்கு கற்பனைக்கு அப்பாற்பட்ட வகையில் பதிலடி தரப்படும் என்று பிரதமர் மோடி ஆவேசமாக கூறினார்.



