
Malaysia
நச்சுணவுக்கு பாதிப்புக்குள்ளான சிப்போர் தேசியப் பள்ளியின் 101 மாணவர்கள்!
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
ஈப்போ, செப்-27
தம்புன் நாடாளமன்றம்
உட்பட்ட சிப்போர் தேசியப் பள்ளி சேர்ந்த 101 மாணவர்கள் நச்சுணவுக்கு காரணமாய் இருந்தது பொரித்த
கோழி இறைச்சி மற்றும் சாக்லெட் பானம் பயன்பாடுதான்
என பேராக் சுகாதார இலாகா
விளக்கம் கொடுத்தது.
பள்ளியின் சாலையை 14 நாட்க்ல்ளுக்கு மூட
கிந்தா மாவட்ட சுகாதார அலுவலகம்
உத்தரவிட்டுள்ள தகவலை பேராக் சுகாதார இயக்குனர்
டாக்டர் ஃ பைஷால் இஸ்வான் முஸ்தாபா உறுதிப்படுத்தினார்.
பாதுகாப்பான.முறையில் சமையல் மேற் கொள்ளாத சிற்றுண்டி சாலை நடத்துனருக்கு அபார அறிக்கை
கொடுக்கப்பட்டதாக சொன்னார்.



