Malaysia

மீன் பிடித்து கொண்டிருக்கையில் காணாம் ல் போன பூர்வ குடி ஆடவர்.

 

தேசம் செய்திகள் சாரா

பாரிர் சாலாக், செப்-27-
கம்போங் காஜா அருகே ஜெண்டூரோங் கெலுபி ஆயர் கூனிங் பயன்படுத்தப்படாத குளத்தில் மீன் பிடித்து கொண்டிருந்த 56 வயது பூர்வ குடி ஆடவரின் உயிரற்ற உடல் 21 மணி நேரம் சென்று மீட்கப்பட்டது.

வியாழன் பிற்பகல் 3.10 மணிக்கு அவர் காணாமல் போன தகவல் கிடைக்க
பெற்று பின் 21 மணி நேரம் தேடும்
படலம் பயனாக அவரின் உடல் இன்று பிற்பகல் 12.06 மணிக்கு காணப்பட்டதாக பேராக் தீயணைப்பு மற்றும் மீட்பு பிரிவு அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button