
Malaysia
சுனாமி அலை முன்னெச்செரிக்கை பயிற்சிக்கு ஒலிக்கப்பட்ட எச்சரிக்கை ஒலி பதற்றம் வேண்டாம்
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
ஈப்போ, அக்.8-
அரச மலேசிய கடற்படை இராணுவ தளத்தில் மலேசிய சுமாமி அலை எச்சரிக்கை ஒலி பயிற்சி மேற் கொள்ள அதனை கேட்டு பதற்றமடைய வேண்டாம் என பொது மக்களை
அளவியல் துறை இலாகா நினைவுப்
படுத்தியது.
எச்சரிக்கை ஒலி வெளியாக்குவது ஆபத்தை குறிப்பதாக
தவறுதலாக எடுத்து கொள்ள
வேண்டாம் என நினைவுப்படுத்தி
எந்தவொரு மாற்றம் இருப்பின் அறிக்கை வெளியிடப்படும் என தெரிவித்தது.



