
Malaysia
வெளிநாட்டு தொழிலாளியை எடுப்பதற்கு ஏழாயிரம் வெள்ளி செலவாகிறது.
தேசம் செய்திகள் சாரா
கேமரன் மலை, அக்.8-
வெளிநாட்டு தொழிலாளிகளை வேலைக்கு எடுப்பதற்கு ஒருவருக்கு ரிம 7,000 வெள்ளி செலுத்த வேண்டியுள்ளதாக
பெயர் குறிப்பிடவிரும்பாத காய்கறி உரிமையாளர் ஒருவர் சொன்னார்.
வேலைக்கு எடுத்து ஒரு சில மாதத்திற்குள் தப்பி ஓடி விடும்போது அந்த
நஸ்டத்தை ஏற்று கொள்ளும் மன நிலையில் இருப்பதாக சொன்னார்.
இதனால், சட்டவிரோத வெளி நாட்டினரை வேலைக்கு எடுத்து
கொள்ளும் அவசியத்தில் இருப்பதாக கூறிய
அவர் காய் கறி தோட்டத்தில்.மட்டும் அவர்களை வேலைக்கு எடுக்கும் நிலை இருக்கையில் செம்பண்ணை தோட்டத்திலும் இந்த நிலை தொடருவதாக
சுட்டிக்காட்டினார்.



