Malaysia

சிம்மோர் கம்போங் ச்சே ஜய்னால் கிரா மத்தில் ஆபத்தான சந்திப்பு.

தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்

சிம்மோர், அக்.9-
இந்திய குடும்பங்கள் ஓரளவு வசிக்கும் கம்போங் ச்சே சைனாள் கிராம
த்தில் ஆபத்தான சந்திப்பு விவகாரம்
பல ஆண்டுகள் விஸ்வரூபம் எடுத்து கிராமவாசி
களிடையே சர்ச்சை ஏற்ப்படுத்தியுள்ளது.

உலு கிந்தா சட்டமன்ற உறுப்பினர் முகமட் அராபாட் வரிசை முகம்மது பார்வைக்கு கொண்டு செல்லப்பட்ட இந்த சங்கிலி தொடர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்
என்றார்.

அப்பகுதியில் சமிஞ்சை விளக்கு
ஏற்ப்படுத்தும் மாற்று நடவடிக்கை
சத்தியப்படாது என
விளக்கம் அளிக்கப்பட்டது.

என்றாலும், வேக கட்டுப்பாடு மேடு, தெரு விளக்கு ஏற்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உத்திரவாதம் கொடுக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button