
Malaysia
20 ஏக்கர் நிலத்தில் பயிர் செய்து பொருளாதாரத்தை ஈட்டும் நோர்ஹாயாத்தி பாராட்டுக்குரியவர் சிவகுமார் புகழாரம்
தேசம் செய்திகள் சாரா
பத்துகாஜா, நவ.6-
இங்குள்ள சுங்கை தெராப் 20 ஏக்கர் நிலத்தில் பயிர்களை விளைச்சல் செய்து
உழைப்பால் பொருளாதாரத்தை
ஈட்டி வரும் இளம் தொழில் முனைவர்
நோர்ஹயாத்தி பின் சைய்டீன் ஒரு
முன்னுதார பெண் ஆவார் என பத்துகாஜா நாடாளமன்ற உறுப்பினர் சிவகுமார் வரதராஜுலு புகழ்ந்து பேசினார்.
இவரின் அனுபவத்தை பகிரிந்து கொண்டு இந்திய பெண்கள் அவரின் பாணியில்
பயிரிட்டு பொருளாதாரத்தை
ஈட்ட கேட்டு கொண்டார்.



