
Malaysia
காணவில்லை என வகைப்படுத்திய ஈப்போ போலிஸ் ரிமாஷினி பார்த்தால் போலிசாருக்கு தகவல் தெரிவியுங்கள்
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
ஈப்போ, நவ.22-
கிளேபாங் பிரிமாவில் நவம்பர் 12ஆம் தேதி ஆகக் கடைசியாக
எண் 15, கிளேபாங் பிரிமா-9 மேடான் கிளேபாங் பிரிமா எனும் தமது வீட்டில் காணப்பட்ட 15 வயது ரிமாஷினி குமார் எனும் பதின்ம வயது பெண்ணை
தேடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக
ஈப்போ மாவட்ட போலிஸ் தலைவர்
உதவி ஆணையர் அபாங் சைனால் அபிடின் அபாங் அமாட் தெரிவித்தார்.
அவரை பற்றி தகவல்
தெரிந்தவர்கள்
ஏ.ஏஸ்.பி. மஹானி முகமட் என்பவருடன் 019-2618821 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள கேட்டு கொண்டார்.



