Malaysia

கேபல், செம்பண்ணை பழங்கள் திருடு நான்கு ஆடவர்கள் கைது

தேசம் செய்திகள் சாரா

செலாமா, நவ.22-
சாலையோரம் வெகு தூரம் இருண்ட இடத்தில்
தொலை தொடர்பு கேபல் மற்றும் செம்பண்ணை பழங்களை திருடி வந்த நால்வரை இங்குள்ள போலிஸ் கைது செய்துள்ளதாக செலாமா மாவட்ட போலிஸ் தலைவர் ஷாரூடின் சாமா சொன்னார்.

மொத்தம் ரிம 3,000 வெள்ளி மதிப்புள்ள பொருட்
களை பரிமுதல் செய்த்தாக தெரிவித்த அவர் இந்த நபர்கள் முந்தைய போதை பொருள் மற்றும் கொள்ளை குற்ற செயல் பதிவுகளை கொண்டிருந்ததாக
கூறினார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button