
Malaysia
மீன் பிடிக்க சென்ற பூர்வ குடி ஆடவர் மோட்டார் சைக்கள் மட்டும் மிச்சம்
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
பாசிர் சாலாக், நவ.22-
கம்போங் காஜா சுங்கை தும்போ
செம்பண்ணை தோட்டம் அருகே மீன் பிடிக்க சென்ற
42 வயது பூர்வ குடி ஆடவர் மீண்டும் வீடு வந்து சேரும்
ல் இருந்ததை முன்னிட்டு போலிஸ்
புகார் செய்யப்பட்டுள்ளது
வியாழக்கிழமை மாலை 3 மணியளவில் இரவு வீடு திரும்பாமல் இருப்பது அறிந்து கவலையில் இருந்த குடும்ப உறுப்பினர்கள்
போலிஸ் புகார் பதிவு செய்தனர்.
வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் தீயணைப்பு மற்றும் மீட்பு பிரிவு அவ்விடத்தை சென்று தேடும் நடவடிக்கையில் இறங்கிய போது அவரின் மோட்டார் சைக்கள் மட்டும் இருந்ததாக பேராக்
தீயணைப்பு மற்றும் மீட்பு பிரிவு அறிக்கையில் தெரிவித்தது.



