
Malaysia
ஈப்போவில் குவேஸ்ட் அனைத்துலக பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா
தேசம் செய்திகள் சாரா
ஈப்போ, நவ.23-
ஈப்போ கிளை குவெஸ்ட் அனைத்துலக பல்கலைக்கழக
த்தின் பட்டமளிப்பு விழா இங்குள்ள அமான் ஜெயா மாநாட்டு மண்டபத்தில் ஏற்ப்பாடு செய்ய
பத்துகாஜா பெர்டானா சேர்ந்த திருமதி கீர்த்தனா தவராஜா என்பவர் வணிக நிர்வாக துறையில் மாஸ்டர் பட்டம் பெற அவரின் குடும்ப
உறுப்பினர்கள் மகிழ்ச்சியில் திளைத்து போயினர்.
கஜேந்திரன் பத்மாவதி தம்பதிகளின் மகளான இவர் இத் துறையில் மென்மேலும் கல்வியை தொடரும் வேளையில் டிகிரி பட்டம் பெற முனைப்பு காட்ட போவதாக சொன்னார்.



