Malaysia

தஞ்சோங் ரம்புத்தான் தோட்ட ஸ்ரீ மஹா ராஜ முத்து மாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்

தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்

தஞ்சோங் ரம்புத்தான், நவ.23-
தஞ்சோங் ரம்புத்தான் தோட்ட ஸ்ரீ மஹா ராஜ முத்து மாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகத்திற்க்கான முன்னேற்ப்பாடுகள் எடுக்கப்பட்டு வருவதாக ஆலயத் தலைவர் க.பச்சையப்பன் தெரிவித்தார்.

மங்கள திருக்குட நன்னிராட்ப் பெருஞ்சாந்தி பெருவிழா துளிரும் டிச
ம்பர் 8 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை
அன்றைய நாளில் காலை 8.15 மணி தொடக்கம் காலை 9.15 மணிக்கு நிறைவு பெரும் என்றார்.

இதனில், இந்த தோட்டம் வாழ்ந்து உள்ளூர் வெளியூர் வாழ் முன்னாள் வாசிகள் தவறாமல்
மறவாமல் கலந்து சிறப்பிக்க அவர் கேட்டு கொண்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button