
Malaysia
ரும் இல்லாத வீட்டில் தீ காப்பாற்றப்பட்ட நான்கு பூனைக்குட்டிகள்
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
ஈப்போ, நவ.22-
புதன்கிழமை காலை 10 மணியளவில் இங்குள்ள் தாமான் ஈப்போ ஜெயா எனுமிடத்திலுள்ள
யாரும் இல்லாத வீட்டில் தீ சம்பவம் ஏற்ப்பட்டது.
பேராக் தீயணைப்பு மற்றும் மீட்பு பிரிவினர் தங்களின் கடமையை
செய்யும் பட்சத்தில்
அதிர்ஸ்ட்டவசமாக நான்கு பூனைக் குட்டிகள் அங்கும் இங்கும் நகர்ந்து கொண்டதை பார்த்தவுடன் அதனை காப்பாற்றினர்.
இரண்டு அடுக்கு மாடி வீடு 10 சதவிகிதம சேதமுற்றதாக
இலாகா தனது அறிக்கை மூலம்
தெரிவித்தது



