Malaysia

25 கழக தொண்டர்களுக்கு பெரியார் பெருந் தொண்டர் விருது

 

தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்

ஈப்போ டிச.8-
தந்தை பெரியார் சுய மரியாதை சிந்தனையை மலை நாட்டில் பரப்பிய 25 கழக
தொண்டர்களுக்கு
பெரியார் பெருந்
தொண்டர் விருது
வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டனர்

மலேசிய பெரியார்
பன்னாட்டு அமைப்பு தலைவர்
மு.கோவிந்தசாமி
தலைமையில் நடந்த நிகழ்வில்
விருது பெற்றவர்கள்
மகிழ்ச்சி தெரிவுத்தனர்

ஏற்ப்பாட்டுகுழுத் தலைவர் லட்சுமணன் மாரிமுத்து நன்றி
தெரிவித்தார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button