
Uncategorized
பேராக் கலை கலாச்சார இலாகா, பேராக் நூல்.நிலையம் பிரதான சாலையில் புதை குழி.
தேசம் செய்திகள் சாரா
ஈப்போ, அக்.29-
பேராக் கலை, கலாச்சார இலாகா
அமைந்துள்ள நுழை வாசல் முன்னும் பேராக் நூல் நிலையம் அருகிலும் ஒரு புதை.குழி தோன்றி
பல நாட்கள் ஆகியும் அதனை பழுது பார்க்கும் நடவடிக்கையானது
கால தாமதம் ஏற்ப்பட்டிருப்பது முன்வைத்து புகார்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை பலகை
காணப்படவில்லை என்ற பொது மக்கள் வேகமாக
வரும் வாகனங்கள்
சற்று கவனத்தை
பின் பற்ற தவறுமேயானால்
ஆபத்து ஏற்ப்பட் சாத்தியம் இருப்பதாக அச்சம் தெரிவித்தனர்.
புதை குழு தோன்றி பல நாட்கள் ஆகியும் மாற்று நடவடிக்கை எடுப்பதில் ஏன் மெத்தனம் காட்டப்படுகின்றது
என கேள்வி எழுப்பினர்.



