
Uncategorized
தீபாவளி நல்வாழ்த்துகளுடன் பேராக் இந்தியர் பத்திரிக்கை விநியோகஸ்தர்கள் சங்கம்
தேசம் செய்திகள ந.ஆ.யுவராஜ்
ஈப்போ, அக்.29-
இந்த தீபாவளி.நன்னாளில் உற்றார் உறவினர்களை அழைக்கும் அதே வேளையில் பிற இன நண்பர்களை
அழைத்து உபசரிப்பு செய்து ஒற்றுமையணர்வை உருவாக்க
பேராக் இந்தியர் பத்திரிக்கை விநியோகஸ்தர்கள் சங்கம் எதிர்ப்பார்ப்பை முன் வைத்தது.
பல்லினம் வாழும் நமது மலை.நாட்டில்
இந்த மாண்பை கடைபிடித்து இனங்களுக்கிடையிலான ஒற்றுமை
வலுப்பெற செய்வது கடமையாக கொண்டிருக்க
வேண்டும் என்று அதன் தலைவர் கார்த்திகேசன் பெரியசாமி எதிர்ப்பார்ப்பை
முன் வைத்தார்.
ஒன்றுப்பட்ட மலேசியாவை உருவாக்க.வேண்டும்.அது ஒவ்வொரு மலேசியர்களின் தார்மீக கடமையாக
இருக்க வேண்டி கொண்ட அவர் திபாவளி கொண்டாடும் உறுப்பினர்களுக்கும் அனைத்து இந்தியர்களுக்கு
வாழ்த்துகளை பகிர்ந்தார்.



