Uncategorized

இலவச சுற்றுலாவுடன் இலவச காப்புறுதி

– தேசம் செய்திகள் அஹாமட் அஸ்லான் ஷா,

ஈப்போ, செப்.27 – ம.இ.கா கோப்பெங் தொகுதியில் செயல்படும் மஇகா குனோங் வியூவ் கிளை தலைவர் நா. குணசேகரன் தலைமையில் இலவச காப்புறுதி திட்டம் மற்றும் இலவச சுற்றுப்பயண விளக்கக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இளையோர்கள் நிரம்பக் காணப்பட்ட இந்த சந்திப்பில், இந்த திட்டத்தில் மூத்த பிரஜைகளும் பங்குகொண்டு பயனடைய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இதற்கு மேலாக, பல இந்திய இளைஞர்கள் மஇகா கட்சி கிளைகளில் உறுப்பினராக சேர்ந்து சேவை செய்ய வேண்டுமெனவும் வேண்டினார். தமது மஇகா கிளையில் உறுப்பினராக சேர அழைப்பு கொடுக்கப்பட்டதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button