Malaysia

ஆயர் கூனிங் சட்டமன்ற இடை தேர்தல் தேசிய முன்னணி வேட்பாளருக்கு வழி விட அவரின் வெற்றிக்கு ஆதரவு

தேசம் செய்திகள் சாரா

ஈப்போ, மார்ச் 21-
பார்டி அமானா நெகாரா பேராக் தொடர்பு குழு வரும் ஆயர் கூனிங் இடை தேர்தலில் போடியிட தேசிய முன்னணி வேட்பாளருக்கு
வழி விட ஒற்றுமை அரசாங்க வேட்பாளரான அவரின் வெற்றிக்கு ஆதரவு தரும் வகையில் வீடி வீடாக சென்று
பிரச்சாரம் மேற் கொள்ளும் என்று
மாநிலத் தலைவர் டத்தோ அஸ்முனி அவி தெரிவித்தார்.

இளைஞர் ,மகளிர், ஆண் பெண் இளசுகல் அணிகள்
தேர்தல் பிரச்சாரத்தில் களம்
இறக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button