Malaysia

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை காலத்தில் தீபாவளி உதவி நல்கும் பேராக் பெண்களுக்கான பெண்கள் இயக்கம்.

தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்

ஈப்போ, அக்.23-
இன மதம் பாராமல்
வருமை வாழ் குடும்பங்களை அணுகி உதவி நல்கி வரும் பேராக்
பெண்களுக்கான
பெண்கள் இயக்கம் தனது சமுக கடப்பாடாக
புந்தோங் தாமான் ஹார்மோனி அடுக்ககத்தில் வாழும் 300 குடும்பங்களுக்கு
தீபாவளி உதவி நல்கி வாழ்த்தினை
பகிர்ந்து கொண்டது.

இந்த அடுக்ககத்தின்
ருக்கூன் தெத்தாங்கா நிலைய தலைவர்
முகமட் ஃபைஸ் அப்துல்லா அவர்களின் முயற்சியின் பால்
ஏற்பாடு செய்யப்பட்ட ஆண்டு நிகழ்வில்
பல்லின பொறுபாளர்கள்
கலந்து சிறப்பித்தது.

பொருளாதார ரீதியில் வசதி படைத்தவர்கள்
வழி நடத்தப்படும் இந்த இயக்கம்
கல்வி துறைக்கும்
முக்கியத்துவம் அளித்து வருகின்றது
என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button