
Malaysia
குருவி மலை ஸ்ரீ மகா காளியம்மன் ஏழு கன்னிகள் ஆலய வருடாந்திர திருவிழா!
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
உலு கிந்தா, மார்ச் 19-
சுண்ணாம்பு மலை தொடர் அருகே உலு கிந்தா பத்து லாப்பான் குருவி மலையில் எழுந்தருளிக்கும் ஸ்ரீ மகா காளியம்மன் ஏழு கன்னிகள் ஆலய வருடாந்திர திருவிழாவில் ஐயாயிரம் மேற்ப்பட்ட பக்தர்கள்
திரண்டதாக ஆலயத்
தலைவர் பாக்கியநாதன் ரெங்கநாதன் தெரிவித்தார்

என்றுமில்லா அளவில் பக்தர்கள்
பெரும் திரளாக
வந்திருந்தது ஆலய நிர்வாகத்தை
பூரிப்படைய செய்துள்ளதாக
கூறினார்



