Malaysia

வெளியாக்கிய 131,272 மதிப்பீடு வரி அறிக்கை மூலம் ரிம 60 ஆயிரத்து 79 வெள்ளி வசூல்

தேசம் செய்திகள் சாரா

ஈப்போ, மார்ச் 19-
இவ்வாண்டுக்கான
மொத்தம் 131,272
மதிப்பீடு வரிக்கான
அறிக்கை வெளியிடப்பட
மொத்தம் ரிம 60.79 மில்லியன் வெள்ளி வசூலானதாக
ஈப்போ மேயர் டத்தோ ருமாய்சி பஹாரின் பெருமை கொண்டார்.

உரிய நேரத்தில் மதிப்பீடு வரியை செலுத்திய சொத்துடமையாளர்கள் ஒரு கார் உட்பட 228 அதிர்ஸ்ட குழுக்கு பரிசை பெற்றதாக சொன்னார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button