
Malaysia
தாப்பா பட்டண மையப்பகுதியில் ஒரு வழி சாலை ஏப்ரல் 30 செயல்ப்படும்
தேசம் செய்திகள் சாரா
தாப்பா, மார்ச் 25-
தாப்பா மைய பகுதி 1.2 மீட்டர் தூரம் சாலை பொது மக்களுக்கு
வரும்.30 ஆம் தேதி
திறந்துவிடப்படும் என பேராக் மந்திரி
புசார் டத்தோ ஸ்ரீ ஷாரணி முகம்மது
சொன்னார்.
வணிகர்கள் தங்களின் வாகனங்களை சாலையோரம் நிறுத்த.வாய்ப்பில்லாமல் இருக்க அது ஓரளவு தீர்க்கப்படும் என்றார்.
இப்பகுதியில் சமிஞ்சை விளக்கு
பொறுத்தினால் பின்பு சாலலை நெறிச்சல் உருவாக்கிவிடும்
என்றார்.



