Malaysia

ஆயிரம் டன் எடை பயன் படுத்திய சமையல் எண்ணெய் விற்று மீண்டும் வியாபாரிகளுக்கு பகிர்ந்தளிப்பு

தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்

ஈப்போ, மார்ச் 30-
ஈப்போவில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி ஏற்ப்படுத்தப்பட்ட 200 ராமாடான் பாசார் கடைகள் மூலம் ஆயிரம் டன் எடை கொண்ட பயன் படுத்தப்பட்ட எண்ணெய் சேகரிக்கப்பட்டது.

கிரின் எனர்ஜி ஆசியா பயோ ரிசோர்சஸ் நிருவனத்திடம் விற்று அதனில் கிடைக்கும் வருமானத்தை வியாபாரிகளிடத்தில் பகிர்ந்தளிக்கப்படும் என ஈப்போ மாநகர் மன்றம் தெரிவித்தது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button