
Malaysia
மேம்பாள நடை பாதை காங்கிரிட் பூச்செடி இடத்தில் கொசுக்கள் ரீங்காரம்?
தேசம் செய்திகள் சாரா
ஈப்போ, மார்ச் 30-
தாசேக் தேசியப் பள்ளி மேம்பால
காங்கிரிட் பூச்செடி தொட்டிகளில் அதிகப்படியான கொசுக்கள் வெளியாகுவதாக
புகார்கள் கிடைக்க
பெற்றுள்ளது.
கொசுக்களின் ரீங்காரமானது பள்ளி செல்லும் மாணவர்களை
கடிக்க சுகாதார பாதிப்பு ஏற்படலாம்
என பெற்றோர்கள் அச்சம் தெரிவித்தனர்.



