
Malaysia
இந்தியர்கள் பொருளாதர ரீதியில் வளமுடன் வாழ வேண்டும் ஹாவர்ட் லீயின் சித்திரை புத்தாண்டு வாழ்த்து
ஈப்போ,ஏப்.13-
புதிய ஆண்டை இந்துக்கள் வரவேற்கும் பட்சத்தில் அனைவருக்கும் இனிய விசுவாவச ஆண்டு சித்திரை புத்தாண்டு வாழ்த்துகளை என ஈப்போ தீமோர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாவர்ட் லீ தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இந்துக்களின் முதன்மை புத்தாண்டில் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க என்னுடைய வாழ்த்துக்கள்.

அதனுடன், பொருளாதர ரீதியில் மக்கள் வளமுடன் வாழ வேண்டும். குடும்பத்துடன் இந்த நன்னாளை சிறப்பு கொண்டாடுங்கள்.
மேலும் அனைவரும் புத்தாண்டை வரவேற்கும் வண்ணம் சிறப்பாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன் என்று ஹாவர்ட் லீ தமது சித்திரை புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.



