Malaysia

சுங்கை குருயீட் தோட்டத்தில் சந்திபோம் சிந்திப்போம்

தேசம் செய்திகள்
யுவராஜ் நடராஜா

சுங்கை, டிச.15-
தம்புன் நாடாளமன்ற
மக்கள் செயலாக்க
இயக்கம் இங்குள்ள சுங்கை குருயிட் தோட்டத்தில்
அதன் பாட்டாளிகளை
சந்தித்து அவர்கள்
எதிர்நோக்கும் நடப்பு பிரச்னைகளை
செவி சாய்த்து குறித்து கொண்டு
அதற்கு பரிகாரம்
காணும் முயற்சியில்
இறங்கும் என அதன் தலைவர் கலைமுகிலன் அர்ச்சுணன் தெரிவித்தார்

அரசாங்கம் ஏற்ப்படுத்தியுள்ள
அனுகூலன்களை அறியாமல் இருக்க
அதனை பெறும் விதி முறைகளை
அவர்களித்தில்
விளக்கியதாக
கூறினார்

கூடிய விரைவில்
அத் தோட்டத்தில் விளக்க கூட்டம் ஏற்பாடு செய்யப்படும் என்றார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button