
Malaysia
வெள்ளத்தின் இரண்டாவது அலை தொடக்கம். வீடு திரும்பாதீர்
தேசம் செய்திகள் சாரா
சுங்கை சிப்புட், அக்.19-
தொடர் மழை மற்றும் பேராக்.ஆற்றின் நான்கு அணைக்கட்டின் கட்டுப்படுத்தப்பட்ட
தண்ணீர் வெளியேற்றத்தினால் இரண்டாவது
வெள்ள அலை உருவாக சாத்திய கூறுகள் இருக்க
லிந்தாங் வட்டார மூன்று துயர் துடைப்பு நிலையங்களில்
தஞ்சமடைந்திருக்கும் 250 பேர்கள்
மீண்டும் வீடு செல்ல வேண்டாம்
என ஆட்சி மன்ற உறுப்பினர் டத்தோ சோல்கேப்ளி ஹாருன் நினைவுப்
படுத்தினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை
யிலிருந்து தொடர் மழை பொழிந்து காணப்படுவதால்
இந்த முன்னறிவிப்பு செய்ய நேர்ந்ததாக
சொன்னார்.



