Malaysia

தஞ்சோங் ரம்புத்தான் தமிழ்ப்பள்ளி திடல் விஸ்தரிப்பு பழை தபால் நிலைய கட்டடம் தரை மட்டம்

தேசம் செய்தியாளர் ந.ஆ.யுவராஜ்

தஞ்சோங் ரம்புத்தான். ஜுலை 25-
தேசிய வகை தஞ்சோங் ரம்புத்தான் தமிழ்ப்பள்ளியின்
திடல் பரப்பளவு சிறுதாக இருக்க
அதனை விரிவுப்படுத்தி
திடலை பெரிதாக்கும்
முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

நடுவன் அரசாங்கத்
தின் அனுமதியுடன்
அப்பள்ளி அருகாமை முன்னாள் தபால்
நிலையம் தரைமட்டமாக்கப்பட்டது.

இதனில் ஏற்ப்படும் செலவினை ஈப்போ
பிரபல்ய குத்தகையாளர்
தமிழ்ப்பள்ளி பற்றாளர் ஏற்று
கொண்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button