Malaysia

சிலிம் ரீவர் ஸ்ரீ பாலமுருகன் ஆலய திருப்பணி முழுமை பெற பத்து லட்சம் வெள்ளி தேவை.

தேசம் செய்தியாளர் சாரா

சிலிம் ரீவர், ஜுலை-25
ஸ்ரீ பாலமுருகன் ஆலய
திருப்பணி வேலைகள் முழுமை பெற தற்பொழுது பத்து லட்சம் வெள்ளி தேவைப்படுவதாக
ஆலயத் தலைவர் வி.சுகுமாறன் கூறினார்.

கடந்ம 2023ஆம் ஆண்டு தொடங்கி இவ்வாண்டு இறுதிக்குள் அதன்
திருப்பணி வேலைகள் முடிவுற்றதும் 2025 ஆம் ஆண்டில் ஆலய கும்பாபிஷேகம்
நடத்த திட்டமிட்டுள்ளதாக
இங்கு ஆலய திருப்பணி நிதி திரட்டும் விருந்தோம்பல் நிகழ்விற்கு பின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ அஜோஜன் முனியாண்டி 5,000 வெள்ளி நிதி வழங்கியதாக வி.சுகுமாறன் சொன்னார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button