
Malaysia
வரண்டு கிடக்கும் தைப்பிங் லேக் கார்டன் ஏரி நடந்து போகும் அளவிற்க்கு வித்திட்ட வெப்ப காலம்.
தேசம் செய்திகள் சாரா
தைப்பிங், ஜுலை-26
மழை பெய்யும் பசுமையான நகராக திகழ்ந்த
தைப்பிங் நகரம்
இப்போது கடுமையான வெப்ப காலத்திற்க்கு
இட்டு சென்றது.
மழை பொழியாத காரணத்தால் மோசமான வறட்சியை சந்தித்து வரும் வேளையில் இங்குள்ள தாமான் தாசேக் ஏரி வரண்டு போனது.
ஏரியில் விரிச்சல்கள்
தோன்ற அங்கு
தனி நபர்கள் நடந்து செல்லும்
சூழல் காண நேரிடுவதாக
தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் பேராக் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ ஷாரணி முகமட்டிடம்
கருத்து கேட்ட போது இயற்க்கை அதன் வேலையை செய்யட்டும்.விட்டு விடுங்கள் என பதிலளித்தார்.



