Malaysia

விவேக நகரமாக உருவெடுக்க போகும் ஈப்போ மாநகர்.

 

தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்

ஈப்போ, ஜுலை-31
2030 ஆம் ஆண்டில் ஈப்போ மாநகரை விவேக நகரமாக மாற்ற தாம் இலக்கு
கொண்டிருப்பதாக
ஈப்போ மேயர் டத்தோ ருமாய்சி பஹாரின் கூறினார்.

2023 ஆம் ஆண்டில் ஊராட்சி மன்ற தலைமைத்துவ சிறந்த விருது ( நகரம் பிரிவு) பெற்ற ஈப்போ மாநகர் மன்றத்தை
நிர்வாகித்த அவரின் அற்ப்பணிப்பு நேர்மை மாண்புகள்
அவரின் தலைமைத்துவத்தில் பிரதிபலிக்க ஈப்போ மாநகரத்தை மேம்
படுத்த உத்வேகம்
கொண்டுள்ளார்.

ஈப்போ மாநகரின் 12 ஆவது மேயராக
பொறுப்பேற்ற அவர் ஈப்போ.மாநகரை
ஒரு துப்புறவு நகராக மாற்றி
வருவது பாராட்டுகள்
கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button